2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

வரக்காபொல நபருக்கும் கொரோனா

S. Shivany   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொட- பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிவரும்,  வரக்காபொல-நெலும்தெனிய பகுதியைச் சேர்ந்த நபரொருவரும், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 மேற்படி தொற்றாளரை, கொழும்பு ஐ.டீ எச் க்கு  அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .