Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரிச்சுமையை குறைத்து மக்களின் வாழ்க்கைச் செலவினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிருளப்பனையில் நேற்று (29) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026