Freelancer / 2026 மார்ச் 26 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய் நடித்த படங்களுக்கு தடைவிதிக்குமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மதுரை தெற்குத்தொகுதி பொறுப்பாளர் செய்யது பாபு தலைமையிலான கட்சியினர் நேற்று மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பக்கோரி அளித்த கடிதத்தில்,
தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருப்பதால், நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் பட ட்ரைலர்களை தியேட்டர்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
அவர் நடித்த படங்களை திரையரங்கம், தொலைக்காட்சிகளில் திரையிட தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. (a)
23 minute ago
1 hours ago
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
29 Mar 2026