2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விஜித ஹேரத் எம்.பியின் தாயார் காலமானார்

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத்தின் தாயாரான, தென்னக்கோன் முதியன்ஸலாகே கமலாவதி நேற்று (30) காலமானார்.

அன்னாரது, இறுதிக் கிரியைகள் நாளை மாலை 4.30 மணியளவில் பொரல்லை மயானத்தில் நடைபெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X