Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 ஜனவரி 11 , பி.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பான நான்கு கோப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவை தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடுப்பதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று (11) தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தொட்டலங்க அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.
அன்று இந்த விடயங்களை இழுக்காததன் பின்விளைவுகள் இன்றும் உணரப்படுவதாகவும், வெள்ளை ஆடை அணிந்து அரசியலில் ஈடுபட முயற்சிப்பவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் தன்னிடம் இருப்பதாகவும் கருணாநாயக்க தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
29 Apr 2025
29 Apr 2025