Freelancer / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களால் பெறப்பட்ட அனைத்து விதமான விஸாக்களின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஓகஸ்ட் 8ஆம் திகதியுடன் முடிவடையும் விஸாக்களின் செல்லுபடியாகும் காலம் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago