Freelancer / 2024 மார்ச் 09 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான T20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2 - 1 என்ற அடிப்படையில் வென்றுள்ளது.
தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி பங்காதேஷ் அணியை 28 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 175 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. R
4 hours ago
9 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
04 Apr 2026