Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 10 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர் ஷாபி ஷியாப்தீனுக்கு எதிராக, இதுவரை 723 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிசேரியன் செய்ததன் மூலம் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக வாய்ப்பை தாம் இழந்துள்ளதாகத் தெரிவித்து, வைத்தியர் ஷாபிக்கு எதிராக, தாய்மார் வைத்தியசாலையில் முறைப்பாடுகளை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல், குறித்த முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தினமும் வைத்தியசாலைக்கு தாய்மார் வருகைதந்து முறைப்பாடு செய்து வருகின்றனரென, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும், வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளை பொறுப்பேற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago