Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்தவத்வின் மகனான ஷானுக ரத்வத்த மற்றும் மேலும் 4 பேர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொதுச்சொத்துக்களை மோசடி செய்தல் தொடர்புடைய சட்டத்துக்கு எதிராக, அரசாங்க நிதி 4.2 பில்லியன் ரூபாயை தவறான முறையில் பயன்படுத்தியதன் காரணத்தினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago