Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மார்ச் 15 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - காலி வீதியின் கல்கிஸை, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்று, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷவின் உறவினொருவருக்குச் சொந்தமானதென கூறப்படுகிறது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago