Editorial / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் சட்டங்களை மீறி, வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தனியார் பஸ், ஓட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்களில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை விளம்பரப்படுத்தும் வகையில் சின்னங்கள் மற்றும் உருவங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான விடயங்கள், ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான சட்டத்தின் பிரகாரம் தவறு என்பதையும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை அகற்றுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago