2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஹரக் கட்டா வைத்தியசாலையில் அனுமதி

Freelancer   / 2025 ஜூலை 05 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக சிகிச்சைக்காக நேற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பயங்கரவாத விசாரணை பிரிவின் காவலில் உள்ள ஹரக் கட்டா, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சி.டி ஸ்கேன் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வயிற்று வலி காரணமாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .