2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

உற்பத்தித்திறன் மதிப்பீடு : குச்சவெளி பிரதேச செயலகம் 2ஆம் இடம்

Super User   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.சசிக்குமார்

உற்பத்தித்திறன்களை மதிப்பீடு செய்வதற்கான போட்டியில் குச்சவெளி பிரதேச செயலகம் தேசிய  ரீதியில் 2ஆவது இடம்.

தேசிய  உற்பத்தித்திறன் அமைச்சு, பிரதேச செயலகங்களின் உற்பத்தித்திறன்களை மதிப்பீடு செய்வதற்காக நடத்திய போட்டியில் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச  செயலகம் தேசிய  ரீதியில் 2ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய  உற்பத்தித்திறன் அமைச்சு, பிரதேச செயலகங்களின் நிர்வாகத்  திறன்களை மதிப்பீடு செய்வதற்கான போட்டிகளை இந்த வருடம்  நாடெங்கிலும் நடத்தியது.   

உத்தியோகஸ்த்தர்களின் அயராத ஒத்துழைப்பும் கூட்டிணைவும் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X