2025 ஜூன் 28, சனிக்கிழமை

திருகோணமலை மாவட்டத்தில் 16 கட்சிகளும் 16 சுயேட்சைக்குழுக்களும் போட்டி

A.P.Mathan   / 2012 ஜூலை 19 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரமன்)

இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்த வேட்புமனுத் தாக்கலின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 16 கட்சிகளும் 17 சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தன. இந்நிலையில் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதற்கமை திருகோணமலை மாவட்டத்தில் 16 கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .