2025 மே 07, புதன்கிழமை

தென்னமரவாடி கிராமத்தில் 28 வருடங்களின்பின் வாக்குச்சாவடி

Super User   / 2012 செப்டெம்பர் 07 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி பிரதேசத்தில் 28 வருடங்களின் பின்  முதல் தடவையாக இம்முறை வாக்குச்சாவடியொன்று அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்திருந்த மக்கள் அனைவரும் இக்கிராமத்திற்கு திரும்பியுள்ளதாகல் மாகாண சபைத் தேர்தல்களுக்காக அங்கு வாக்குச்சாடி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X