2026 மார்ச் 23, திங்கட்கிழமை

29 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிகுமார்,அப்துல் சலாம் யாசீம்

திருகோணமலை வடக்குக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (31) 03 படகுகளுடன் வந்த 29 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .