2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Suganthini Ratnam   / 2017 மே 04 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

சம்பூர், சேனையூர் காட்டுப்பகுதியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை புதன்கிழமை (3) மாலை முற்றுகையிட்ட பொலிஸார், 22 வயதுடைய ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது,  கோடாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த நிலையம் முற்றுகையிடப்பட்டது எனவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X