Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், எஸ்.சசிகுமார்
இந்தியா, லக்னோ நகரில் கடந்த வாரம் நடைபெற்ற உலக அறிவு கணிதப் போட்டியில் கிழக்கு மாகாணப் பாடசாலையான தி/கோணஸ்வர இந்துக் கல்லூரி மாணவர்கள் 06 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
08 மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில்; 02 தங்கப் பதக்கங்களையும் 02 வெள்ளிப் பதக்கங்களையும் 02 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
இம்மாணவர்கள் இந்தியாவிலிருந்து நேற்றுக் காலை நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago