Suganthini Ratnam / 2016 மே 22 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை சிறைச்சாலையில் சாதாரண சிறிய குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்துவந்த 13 சிறைக் கைதிகள் வெசாக் தினத்தையொட்டி நேற்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டடுள்ளனர்.
திருகோணமலை சிறைச்சாலையின் பிரதம அதிகாரி ஜே.ஏ.பி.சஞ்ஜீவ மற்றும் சிறைச்சாலை அதிகாரி பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago