2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பிடல் காஸ்ரோவுக்கு கிழக்கு மாகாண சபையில் அஞ்சலி

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 29 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமாா்

கியூபாவின் முன்னாள் ஜனாபதி பிடல் கஸ்ரோவின் மறைவையொட்டி அவருக்கு கிழக்கு மாகாணசபையில் செவ்வாய்க்கிழமை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாகாணசபையின் 66ஆவது அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் ஆரம்பமாகியது.

இதற்கான முன்மொழிவை மாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி முன்வைத்தார். இதனை அடுத்து, சபையிலுள்ள சகலரும் ஏற்றுக்கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X