2025 மே 15, வியாழக்கிழமை

‘பாதிப்பைத் தடுக்கவும்’

Princiya Dixci   / 2017 மே 16 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

திருகோணமலை, குச்சவெளி, வண்ணாத்திக்குளம், நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.  

இதனால், 200 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம், செய்கை பண்ணுவதில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் முறையிட்டுள்ளனர்.  

பாதிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளைப் பார்வையிட்டு, சீர்செய்ய உதவுமாறும் அங்கு வந்த மாகாண உயர்மட்டத்திடம், விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .