2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

17 பணியாளர்களுக்கான நினைவு நாள்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, மூதூரில் கடந்த 2006-08-04ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களையும் நினைவூ கூர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை (05) காலை, உட்துறை முக வீதியிலுள்ள சட்ட உதவி மையத்தில் கொல்லப்பட்டவரின் தாயாரொருவரினால் நினைவுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் எக்ஷன் பாம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வேனிக் அன்றே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சகோதரர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .