2025 ஜூலை 28, திங்கட்கிழமை

13 மீனவர்கள் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குபட்ட நிலாவெளி கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்களையும் அவர்கள் பயன்படுத்திய 04 படகுகளையும் நிலாவெளி கடற்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (02) கைது செய்து, குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குச்சவெளி பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .