Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 நவம்பர் 14 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, குச்சவெளிக் கடற்பரப்பில் டைனமட் வெடிபொருளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 03 மீனவர்களை ஞாயிற்றுக்கிழமை (13) இரவு கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 99 கிலோகிராம் மீனுடன் படகு ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
டைனமைட் வெடிபொருளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21, 30, 36 வயதுகளை உடைய இவர்களைக் கடற்படையினர் கைதுசெய்து, தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .