Suganthini Ratnam / 2016 நவம்பர் 29 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் திங்கட்கிழமை (28) இரவு வீடு ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளை இடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே சென்று சுமார் 29,000 ரூபாய் பணத்தை கொள்ளை இட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago