2025 ஜூலை 09, புதன்கிழமை

திருமலை கல்வி அலுவலகத்தின் ஆசிரியர் தின விழா

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் நடத்திய ஆசிரியர் தின விழா இன்று புதன்கிழமை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ரி.எம்.நிசாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதோடு, அவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

வலயக் கல்வி அலுவலகத்தின் செய்தி மடலான "செந்நெறி" மூன்றாம் காலாண்டுக்கான இதழும் இங்கு வெளியிடப்பட்டது.

alt

alt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .