Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் நவராத்திரி கலை விழா நேற்று வெள்ளிக்கிழமை திருக்கோணமலை உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்தரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்து மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன், பௌத்த, இஸ்லாமிய மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இங்கு அரங்கேற்றப்பட்டது.
இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் முகமாகவே இந்நிகழ்வு ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.
27 Jul 2025
27 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jul 2025
27 Jul 2025