Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் அதன் வான் கதவுகள் எந்நேரமும் திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கையின் வான் கதவுகள் திறக்கப்படும் பட்சத்தில் சேருவில மற்றும் வெருகல் பிரதேச மக்கள் இடம்பெயர தயாராக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் காரணமாக அப்பிரதேச மக்களுக்கு உதவும் வகையில் கடற் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025