2025 மே 15, வியாழக்கிழமை

சுனாமி நினைவை முன்னிட்டு திருமலையில் இரத்ததான முகாம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

சுனாமி பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் நினைவை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுரைவச் சங்கத்தின் திருகோணமலை கிளை இளைஞர் பிரிவு இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.   

இந்நிலையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை கிறீன் வீதியில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டிடத்தில் இம் முகாம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .