2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திருகோணமலையில் மகாசத்சங்கம் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 02 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

வாழும்கலை அமைப்பின் திருகோணமலை கிளையினரால் மகாசத்சங்கம் ஒன்று நேற்று வியாழக்கிழமை ஸ்ரீகோணேஸ்வர இந்துக் கல்லூரி திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது.

இந்தியாவில் இருந்து வருகை தந்த சுவாமி  சத்யோதாஜி அருளுரை வழங்கினார். வாழும்கலை அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .