2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் தமிழ் நூல்களுக்கான பரிசுத்திட்டம்

Super User   / 2012 மே 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                         (சி.குருநாதன்)


கிழக்கு மாகாண சபைக்குட்ப்பட்ட மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள எழுத்தாளர்கள் 2011 ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் 2011 டிசம்பர் 31 வரை வெளியிடப்பட்ட தங்களின் தமிழ் மொழியிலான படைப்புக்களை 2012 ஆண்டின் தமிழ் நூல்களுக்கான பரிசுத்திட்டத்திற்கு எதிர்வரும் ஜூன் 30 திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கும்படி கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு கோரியுள்ளது.

நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம், இலக்கிய ஆய்வு, விமர்சனம், உயர்கல்வி, பல்துறை ஆகிய ஒன்பது துறைகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட தங்களின் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம் என்றும் போட்டியில் பங்குபற்றுபவர்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் போட்டிக்கு அனுப்பப்படும் நூல்கள் பிற மாகாணப்போட்டிகளுக்கு அனுப்ப்படாதவையாக இருக்க வேண்டும் எனவும் மாகாணக்கல்வி அமைச்சின் பதில் செயலாளர் எம்ரி.எம் நிஸாம்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X