2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண ரணவிரு தின நிகழ்வுகள்

Super User   / 2012 மே 17 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன், கஜன்)


கிழக்கு மாகாண ரணவிரு தின நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை பழைய மாவட்ட செயலகத்திலுள்ள இராணுவ முகாமில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம கலந்துகொண்டார். இதன்போது, போரின் போது அங்கவீனம் அடைந்த முப்படை வீரர்களுக்கும் நினைவு பரிசில்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் முப்படைகளின் கிழக்க மாகாண படை தளபதிகள், அரச உயர் அதிகாரிகள், படையினர் என பலர் கலந்துகொண்டனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .