2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முச்சக்கர வாகனத்திலிருந்து வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு

Super User   / 2012 ஜூன் 03 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியாவில் முச்சக்கர வாகனத்தின் பின்னல் அமர்ந்து சென்ற இரண்டரை வயது நிறைந்த சிறுவன் இடறி விழுந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா மஹ்ரூப் நகரை சோந்த சபீக் றிஸ்கான் என்ற இரண்டரை வயது சிறுவனே உயிரிழந்தவராவர்.

முச்சக்கர வாகனத்தின் பின்னல் நேற்று சனிக்கிழமை அமர்ந்து கொண்டு சென்று போது குறித்த சிறுவன் இடறி விழுந்து கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .