2025 மே 02, வெள்ளிக்கிழமை

பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன வைத்தியாசாலையில் அனுமதிப்பு

Super User   / 2012 ஜூன் 18 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தசாசன மற்றும் சமய விவகார பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன திடீர் மரடைப்பின் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியாசாலையொன்றின் இன்று திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாயிலுள்ள தனது வீட்டிலிருந்து விசேட விமானத்தின் மூலம் கொழும்பிற்கு பிரதி அமைச்சர் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X