2025 மே 02, வெள்ளிக்கிழமை

குச்சவெளி பிரதேசத்தில் ஸ்ரீ.மு.கா. இன் கிளைகள் மறுசீரமைப்பு

Kogilavani   / 2012 ஜூன் 21 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட கிளைகளை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையின் கீழ் நேற்று புதன்கிழமை குச்சவெளி பிரதேசத்திற்குட்ட கிளைகளின் மறுசீரமைப்பு வேளைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.எஸ். தௌபீக் தனது ஆதரவாளர்களுடன ஈடுபட்டிருந்தார்.

இதற்கமைவாக புல்மோட்டை, புடவைக்கட்டு, நிலாவெளி, குச்சவெளி, இக்பால்நகர் ஆகிய பிரதேசத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் கட்சித் தொண்ர்டர்கள் பலர் கலந்து கெண்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X