2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் காணி நடமாடும் சேவை

Super User   / 2012 ஜூன் 26 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் முதற் தடவையாக இன்று திருகோணமலையில் காணி பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலான நடமாடும் சேவை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மீன்பிடி மற்றும் நீரியல்வள துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயின் வேண்டுகோளுக்கு இணங்க கிழக்கு மாகாண காணி திணைக்களத்தினால் இந்த நடமாடும் சேவை மேற்கொள்ளப்பட்டது. இதில் பெருந்தொகையான பொதுமக்கள் தமது காணி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • kumaran Wednesday, 27 June 2012 02:52 PM

    இதில் சுதர்ஷனி யாரு..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X