2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'லவ்விங் ரின்கோ' கடற்கரை திருவிழா ஆரம்பம்

Super User   / 2012 ஜூலை 04 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன், கஜன்)

'லவ்விங் ரின்கோ'  கடற்கரை திருவிழா இன்று புதன்கிழமை திருகோணமலை டச்விரிகுடா கடற்கரை பகுதியில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம மற்றும் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்னராஜா ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

முதல் நிகழ்வாக கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியும் கடற் படையினரின் அதிவேக ரோந்து படகுகளின் சாகச நிகழ்வும் நடைபெற்றது. எதிர்வரும் 8ஆம் திகதி வரை இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .