2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலை வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்ட விடுதி திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 11 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்,கஜன்)


திருகோணமலை பொது வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட   பௌத்த பிக்குகளுக்கான சிறப்பு விடுதியை கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம நேற்று செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.

மாகாண ஆளுநரின்  5 இலட்சம் ரூபா நிதியிலும்  சுகாதார அமைச்சின் 6 இலட்சம் ரூபா நிதியிலும் இவ்விடுதி புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

இதற்கான நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் எம்.தேவராஐன், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் திருமதி.கௌ.ஞானகுணாளன், 221ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X