2025 மே 03, சனிக்கிழமை

சாரணர் பயிற்சி பாசறை

Kogilavani   / 2012 ஜூலை 16 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

கிண்ணியா கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான சாரணர் பயிற்சி பாசறை நிகழ்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தி/ கிண்ணியா அப்துல் மஜீது வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி பாசறையில் கல்முனை மாவட்ட முன்னாள் சாரணர் பயிற்சி ஆணையாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா கலந்துகொண்டார்.

கிண்ணியா கல்வி வலயத்தில் முதற் கட்டமாக 8 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்பயிற்சியில் ஈடுபட்டனர்,
இதன் மற்றுமொரு தொடர் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X