2025 மே 03, சனிக்கிழமை

திருமலை பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 16 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட், அமதோரு அமரஜீவ, கியாஸ் ஷாபி)


தங்களுக்கு நியமனம் வழங்குமாறு கோரி 2010, 2011, 2012ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்ற பட்டதாரிகள், கிண்ணியா பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று திங்கட்கிழமை  காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடபட்டனர்.

ஏனைய மாவட்டங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளபோதும் திருமலை மாவட்டத்தில் மாத்திரம் நேர்முக பரீட்சை நடத்தப்பட்டும் நியமனம் வழங்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X