2025 மே 03, சனிக்கிழமை

மூதூர் மாவட்ட நீதிமன்ற அலுவலர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Kogilavani   / 2012 ஜூலை 20 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

மன்னாரில் நீதிமன்றம் தாக்கப்பட்டதைக் கண்டித்து மூதூர் மாவட்ட நீதிமன்ற அலுவலர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

மூதூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்னால் ஒன்று கூடிய நீதிமன்ற அலுவலர்கள் 'நீதித்துறைக்குப் பாதுகாப்பு வேண்டும்' , 'நீதித்துறைக்கு சுதந்திரம் வேண்டும்', 'மன்னார் நீதிமன்ற தாக்குதலைக் வன்மையாகக் கண்டிக்கின்றோம்' ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவண்ணம் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X