2025 மே 03, சனிக்கிழமை

'தனிமுயற்சியாளர்கள் மூலம் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல்' பயிற்சி நெறி

Kogilavani   / 2012 ஜூலை 20 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

தனிமுயற்சியாளர்கள் மூலம் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல் எனும் தலைப்பில் கிராமிய முன்னேற்றத்திற்கான மலேசிய நிறுவனத்தினால் மலேசியாவில் நடத்தப்பட்ட பயிற்சிநெறியில் கிழக்கு மாகாண சபை அதிகாரிகள் 35 பேர் கலந்துகொண்டனர்.

மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் தலைமையில் விவசாயம், கூட்டுறவு, கால்நடை உற்பத்தி திட்டமிடல் திணைக்கள அதிகாரிகளும் இப்பயிற்சிநெறியில் பங்கேற்றனர்.

ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் இப்பயிற்சி நெறி நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X