2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் த.தே.கூ. வேட்பாளர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 25 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணசபையின் திருகோணமலை மாவட்டத்திற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரொருவர் உப்புவெளியில் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனிதக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடும் பிரதான சந்தேக நபர்களில் இவரும் ஒருவராக கருதப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.

உப்புவெளி, சாம்பல்தீவு பகுதியில் பெண்ணொருவருடனும் இரு படகுகளுடனும் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .