2025 மே 03, சனிக்கிழமை

ஸ்ரீ ஆனந்த ராமய விகாரையின் அனுசரணையில் இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்,எம்.பரீட்)

திருகோணமலை, ஏகாம்பரம் விதி லவ்லேன் பகுதியில் உள்ள ஸ்ரீ ஆனந்த ராமய விகாரையின் அனுசரணையில் ஏ.ஜி.குணபால என்பவரின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை நடத்தப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில் பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இவ் இரத்ததான நிகழ்வில் பிரதேச இளைஞர் யுவதிகளும் பொலிஸாரும்; பங்கேற்றனர்.

இதன்போது, திருகோணமலை பொது வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினரால் 45 பைந் இரத்தம் சேகரிக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X