Kogilavani / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மஹிந்த ராஐபக்ஷவின் தயவில் தமிழர்கள் வாழப்போகின்றார்களா? அல்லது சர்வதேசத்தின் பங்களிப்புடனும், அவர்களின் மேற்பார்வையுடனும் நீண்டகாலம் நிலைக்க கூடிய நிரந்தர தீர்வை பெறப்போகின்றார்களா? என்பதே இன்று தமிழர்களுக்கும், தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கும் முன்னுள்ள மிகப்பெரிய கேள்வியாகும். இதற்கான பதிலை இந்த தேர்தலே தீர்மானிக்கப்போகின்றது' என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago