2025 மே 07, புதன்கிழமை

மூதூரில் மழை வேண்டித் தொழுகை

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 01 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


மூதூரில் இன்று சனிக்கிழமை 'ஸ்திஸ்க்கா' என்னும் மழை வேண்டி தொழும் தொழுகையில் பெருந்தொகையானோர் ஈடுபட்டனர்.

மூதூர் பிரதேச கதீப்மார்கள் நலம்புரிச் சங்கத்தினால் மூதூர் பொது மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இத்தொழுகையை மௌலவி ஆர்.எம்.ஹுஸைன் தலைமை தாங்கி நடத்தினார்.

இத்தொழுகையில் மூதூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X