2025 மே 07, புதன்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன், ரமன்)


கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் தமது கடமைகளை  உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது, சர்வமத தலைவர்களிடம் ஆசி பெற்ற பின்னர் உத்தியோகபூர்வ ஆணவனத்தில் கையொப்பமிட்டார். இதன் பின்னர்  அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் கேட்போர் கூடத்தில் சந்திப்பு  ஒன்றினையும் மேற்கொண்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலகம் திருகோணமலை உற்துறைமுக வீதியிலுள்ள மாகாண பேரவை செயலக பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0

  • rima Monday, 01 October 2012 10:51 AM

    இந்த அமர்வில் எங்களை வித்துப் பிழைத்தவர்கள் வரலியா...???

    Reply : 0       0

    rima Monday, 01 October 2012 10:58 AM

    கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களுக்கு எனது வாழ்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X