2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


கிழக்கு  மாகாண  சுகாதார, விளையாட்டு மற்றும் தகவல் தொழிநுட்ப கல்வி. அமைச்சர் மன்சூர் தனது கடமைகளை இன்று செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் எ மஜீத், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Nawfal from Oman Thursday, 11 October 2012 05:34 AM

    வாழ்த்துக்கள் எமது சுகாதார அமைச்சர் அவர்களே.

    Reply : 0       0

    rima Thursday, 11 October 2012 10:28 AM

    மஹிந்த ஆட்சியை வீட்டுக்கு ஆனுப்புவோம் என்று கத்திய மன்சூர் இப்ப அவரின் காலில் விழுந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டு உள்ளார். இவர்களை நாம் எப்படி நம்பஎமுடியும்.

    Reply : 0       0

    rima Thursday, 11 October 2012 10:33 AM

    இவருக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்????????????????????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X