2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தேசிய உள்ளூராட்சி மன்ற வாரத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

Super User   / 2012 ஒக்டோபர் 18 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)


தேசிய உள்ளூராட்சி மன்ற வாரத்தை முன்னிட்டு கிண்ணியா நகர சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிண்ணியா நகர பிதா டாக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில்  நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .