2025 மே 08, வியாழக்கிழமை

புனித சென்ஜோன் அம்பியுலன்ஸ் படையணியின் கடெட் பாசறை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 27 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)
இலங்கை புனித சென்ஜோன் அம்பியுலன்ஸ் படையணியின் கடெட் பாசறை திருகோணமலை, நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 595 பேர் பங்குபெறுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் நடத்தப்படும் இரண்டாவது தேசிய கடேட் பாசறை இதுவாகும்.

இந்நிகழ்வில், நிலாவெளி கடற்படைத்தள பொறுப்பதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் அருண திலக கலந்துகொண்டார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X